Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for பறவைகள் கீச்சிடுகின்றன

    SOME RELATED SENTENCES FOR பறவைகள் கீச்சிடுகின்றன

    English SentencesTamil Meaning
    Birds fly பறவைகள் பறக்கும்
    Birds fly in the sky பறவைகள் வானில் பறக்கின்றன
    Birds lay eggs பறவைகள் முட்டை இடும்
    How many birds are there in the cage? அங்கே கூண்டில் எத்தனை பறவைகள் இருக்கின்றது?
    The birds are harmless பறவைகள் தீங்கு செய்யாதவை
    The birds fly high பறவைகள் உயரமாக பறக்கிறது
    The birds were singing பறவைகள் பாடிக்கொண்டிருந்தன
    They are birds அவைகள் பறவைகள்


    comments powered by Disqus